சேமிப்பை நினைப்பதுவும் நன்றே

சேமிப்பை நினைபதுவும் நன்றே!

சேமிக்க பழகுவதும் நன்றே –

சிறுகச் சிறுக சிறுவாடு என்று உரைப்பதுவும் நன்றே!

திமில் கொண்ட இரவணன் (ஒட்டகம்) போன்று

இல்லாமையில் சேமிப்பதுவும் மிக நன்றே!

விளக்கம்:

ஐக்கிய நாடுகள் அமைப்பு இவ்வாண்டினை ஒட்டகங்களுக்கான ஆண்டாக அறிவித்துள்ளது. மாணவர்கள் இவ்வாண்டில் ஒட்டகங்கள் பற்றிய செய்திகளை விரிவாக அறிவர். முத்தாய்ப்பாக ஒட்டகங்கள் எவ்வாறு நீரைச் சேமித்து தன்னைத்தானே காத்துக் கொள்கிறதோ, அதுபோல நாமும் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்பதற்காகவே எங்கள் தமிழ்த்துறை ஆசிரியர்கள் இணைந்து இப்பாடலை எழுதி உள்ளனர்.

தமிழ்த்துரை ஆசிரியர்கள் மற்றும்

ஜெ. கீதா
ஒருங்கிணைப்பாளர்